உணவு

உணவு

வளர்சிதை மாற்றம் Metabolism

வளர்சிதை மாற்றம் (Metabolism)

ஆரோக்கிய உணவு

டயாபடீஸ்ஸை metabolism கோளாறு என்கிறோம். metabolism என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் சீரண மண்டல இயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லாவித இயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம். நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில்

இன்னும் விரிவாக →
நார்சத்து

நார்சத்து நமது உயிர்சத்து

ஆரோக்கிய உணவு

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு.

இன்னும் விரிவாக →
சிக்கரி

சிக்கரி

உணவு

காப்பிக்கு பதிலாக அல்லது கலந்து உபயோகிக்கலாம். இரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை ஆரோக்கியமாக்கும். இதன் இலைகள் சலாட் தயாரிக்க உதவும். ஃபிரான்ஸில் இது சலாடுகள் எனப்படும். பச்சையாகவே இலைகளை உண்ணலாம். வேர்கள் வேகவைக்கப்பட்டு, வெண்ணையுடன் உட்கொள்ளப்படுகிறது. காய்கறி போலவும் பயன்படும். பொடியாக்கப்பட்ட வேர்கள் டானிக்காக, சிறுநீர் சுலபமாக போக, மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படும். தவிர கல்லீரல், பித்தப்பை

இன்னும் விரிவாக →

அஞ்சறைப்பெட்டி

உணவு

உலக சரித்திரத்தின் படி, அதிகமாக வெளிநாட்டினவர்களால் தாக்கப்பட்ட தேசங்களில் ஒன்று நமது பாரத தேசம். காரணம் பழங்காலத்தில் செல்வமும் செழிப்பும் செறிந்த நாடாக இருந்தது நமது இந்திய தேசம். அது மட்டுமல்ல, இந்தியாவில் விளையும் வாசனை திரவியங்களுக்காகவே கடல் வழி வர்த்தகமும், தாக்குதலும் நடந்து வந்தன. இந்தியாவின் வாசனை திரவியங்கள் புகழ் பெற்றவை. உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமன்றி, பல உடற்கோளாறுகளுக்கு கை மருந்தாக பயனளிப்பவை. குறிப்பிட்ட வாசனை பொருட்கள் அடங்கிய அஞ்சனம் (அஞ்சறைப்) பெட்டி இல்லாத [...]

இன்னும் விரிவாக →

எவ்வகை சுவை

உணவு

இதமான உணவு புருஷ வளர்ச்சிக்கு காரணம். இதமற்ற உணவு நோய்க்கு காரணம் – ஆத்ரேயர். நம்மில் பலர் வாழ்வதற்காக உண்கிறோம். சிலர் உண்பதற்காக வாழ்கின்றனர். எப்படியிருந்தாலும் வயிற்றை நிரப்பவும், பசியை போக்கவும் உணவை உண்டே ஆக வேண்டும். அந்த உணவு சுவையாக இருந்தால் நல்லது. சுவைகளை ஆயுர்வேதம் ரசம் என்கிறது. ஆறு சுவைகளை விவரிக்கிறது. இந்த ரசங்கள் நீரில் அடிப்படையில் அமைந்தவை என்றும், உலகில் உணவுப் பதார்த்தங்கள் தோன்றிய போதே இச்சுவைகளுடன் தோன்றின என்கிறது ஆயுர்வேதம். இந்த [...]

இன்னும் விரிவாக →

வருமுன் காத்திடலாம்

ஆரோக்கிய உணவு

வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு. ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது – [...]

இன்னும் விரிவாக →

கீரைகள்

உணவு

தமிழர்களின் உணவில் இன்றியமையாத தாவிர உணவு கீரைகள். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன. காய்கறிகளை பொதுவாக இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று 5 வகையாக பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும், விரைவாகவும் ஜீரணமாவது கீரைகள் தான். தமிழகத்தில் மட்டுமல்ல, நமது தேசம் முழுவதுமே கீரைகள் விரும்பி உண்ணப்படுகின்றன. கீரைகளில் கால்சியம், இரும்பு, பீடா – கரோடின், விட்டமின் ‘சி’, ரிபோஃப்ளேவின் (விட்டமின் பி2), ஃபோலிக் அமிலம். இவை நிறைய உள்ளன. [...]

இன்னும் விரிவாக →

அருமையான உணவு அரிசி

உணவு

உலகில் பாதி மக்களுக்கு ஆதார உணவு அரிசி. ஒரு கணிப்பு உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை உட்கொள்கிறார்கள் என்கிறது. தமிழகத்தில் பொதுவாக இரண்டு வகை அரிசி – குறுவை, குறுகிய நாட்களில் அறுவடையாவது. மற்றொன்று சம்பா – 5,6 மாதங்களில் அறுவடையாவது. தவிர இன்னும் பல ரகங்கள் உள்ளன. குறுவையில் கார் அரிசி, வாலான், மணக்கத்தை கருங்குறுவை என பல ரகங்கள். சம்பாவில் ஈர்க்குச்சம்பா, சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா என்ற பல வகைகள். [...]

இன்னும் விரிவாக →

வெஜ் சைட் டிஷ்

உணவு

காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி தேவையான பொருட்கள் பொரிக்க தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் பெரியது    -    1 இஞ்சி பூண்டு பேஸ்ட்    -    1 டீஸ்பூன் மிளகாய் பொடி        -    1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார்        -    1/2 கப் மைதா                -    1 டேபிள் ஸ்பூன் உப்பு, தண்ணீர்        -    தேவையான அளவு எண்ணெய்            -    பொரிக்க க்ரேவி செய்ய தேவையான பொருட்கள் இஞ்சி   [...]

இன்னும் விரிவாக →

நீரிழிவு டிபன் வகைகள்

நீரிழிவு உணவு

பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு        - 1கப் தலைதட்டி இட்லி அரிசி        - 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய்    - 4 கறிவேப்பிலை    - 1 டேபிள் ஸ்பூன் தனியா        - 1 டீஸ்பூன் சீரகம்            - 1/2 டீஸ்பூன் சிறிய வெங்காயம்    - 1 கப் உப்பு            - தேவைக்கேற்ப செய்முறை பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 1 of 16
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ...
  • 16
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai