ஆரோக்கிய உணவு

ஆரோக்கிய உணவு

வளர்சிதை மாற்றம் Metabolism

வளர்சிதை மாற்றம் (Metabolism)

ஆரோக்கிய உணவு

டயாபடீஸ்ஸை metabolism கோளாறு என்கிறோம். metabolism என்பது உடலில் வளர்ச்சிக்காக ஏற்படும் வேதியல், ரசாயன மாற்றங்கள் மற்றும் சீரண மண்டல இயல்பாடுகள், உணவு சத்துப் பொருளாக மாற்றுதல், உயிரணுக்கள் (Cells), திசுக்கள் உண்டாக இவற்றுக்கு தேவையான எரிபொருள்சக்தி போன்ற எல்லாவித இயல்பாடுகளையும் குறிக்கும் ஒரே வார்த்தை. நம் உணவு எவ்வாறு ஜீரணிக்கப்படுகிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம். நாம் பலவித உணவுகளை பலவித இடங்களில்

இன்னும் விரிவாக →
நார்சத்து

நார்சத்து நமது உயிர்சத்து

ஆரோக்கிய உணவு

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது. தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது. முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு.

இன்னும் விரிவாக →

வருமுன் காத்திடலாம்

ஆரோக்கிய உணவு

வருமுன் காக்கும் வைத்திய முறைகளுக்கு ஆயுர்வேதம் பிரசித்தி பெற்றது. ஆயுர்வேத ஆசான்களில் முக்கியமானவரான சரகர், நோய்கள் வராமல் தடுக்கும் உடல் சக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். நோயற்ற வாழ்வே ஆயுர்வேதத்தின் தெளிவான லட்சியம். அதுவும் இந்த நோயற்ற வாழ்வை இயற்கையின் உதவியுடன் அடைய வேண்டும் என்பதும் ஆயுர்வேதத்தின் கோட்பாடு. ஆயுர்வேத சிகிச்சை இரண்டு நோக்கங்களை கொண்டிருக்கிறது. ஒன்று, ஆரோக்கியமான மனிதனின் உடல் நலத்தை நிலை நிறுத்துவது. இதனால் அவனுக்கு வியாதி ஏற்படாமல் தடுப்பது – [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கிய உணவு

நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது. பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும். நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து [...]

இன்னும் விரிவாக →

சத்தான கொய்யா

ஆரோக்கிய உணவு

கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா [...]

இன்னும் விரிவாக →

அஜீரணத்தை போக்க

ஆரோக்கிய உணவு

ஜீரண சக்தி பெருக உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்க்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஓழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கிய உணவுகள்

ஆரோக்கிய உணவு

உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகளால் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் கிழங்கு – இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி. உண்ணும் முறை சூடாக்கினால் ஆன்டி ஆக்சிடன்ட் தனிமையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது. முட்டைக்கோஸ் – சல்ஃபோராபேன் என்ற புற்றுநோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் ‘சி’ [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கித்திற்கான எளிய சத்தான சமையல்

ஆரோக்கிய உணவு

கீரை குருமா தேவை முளைக்கீரை-1கட்டு தேங்காய்-1/4மூடி பச்சைமிளகாய்-3 சீரகம்-1டீஸ்பூன் முந்திரி-10 சின்னவெங்காயம்-10 இஞ்சி-1சிறுதுண்டு பூண்டு-2பல் எண்ணெய்-3டீஸ்பூன் உப்பு-தேவையானஅளவு செய்முறை முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, தேங்காய் போட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் [...]

இன்னும் விரிவாக →

வளரும் பருவத்தினரின் உணவு

ஆரோக்கிய உணவு

இளம் பருவம் இனிமையான பருவம். சாதாரணமாக 13 லிருந்து 19 வயது வரை ஏற்படும் இளம் பருவம், சிறுவர்களும், சிறுமிகளும், பெரியவராக மாறும் காலம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்தப் பருவத்தில் முக்கிய மாறுதல்கள் நிகழ்கின்றன. இந்தப் பருவத்தில் இருப்பவர்களை சிறியவர் என்றும் சொல்ல முடியாது. வயது வந்தவர்களைப் போலவும் நடத்த முடியாது! சிறுவர், சிறுமிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்களுக்கும் சோதனைக் காலம் இது ஹார்மோன்கள் இந்த பருவத்தில் அதிகமாக சுரந்து பல மாற்றங்களை தோற்றுவிக்கின்றன. [...]

இன்னும் விரிவாக →

பருப்பின் பயன்கள்

ஆரோக்கிய உணவு

அரிசி, கோதுமை போன்ற அடிப்படை ஆதார உணவுகளுக்கு அடுத்தபடியாக உடலுக்கு தேவைப்படுவது பருப்புகள். சைவ உணவில் மிக முக்கியமான பருப்புகள், புரதம் செறிந்தவை. அசைவ உணவு உண்பவர்களுக்கு புரதம் சுலபமாக இறைச்சிகளிலிருந்து கிடைத்து விடும். சைவ உணவினர்களுக்கு பாலும் பருப்பும் தான் புரதம். புரதம் இல்லாவிட்டால் உடல் வளர்ச்சி இல்லை. ஒரு கிராம் புரதம் 4.2 கலோரி சக்தியை தரும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை. உணவு புரதங்களில் 23 அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் 10 [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 1 of 6
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • ...
  • 6
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai