பழங்கள்
மாற்றடுக்கில் அமைந்து முழுமையான இலைகளை உடைய பெரு மர வகை. பால் வடிவச் சாறு உடையது. பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது. அடி மரத்திலேயே கொத்துக் கொத்தாகக் காய்க்கும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பட்டை, பிஞ்சு, காய் ஆகியவை சதை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும், பழம் மலமிளக்கியாகவும், பிஞ்சு, பழம், பால் ஆகியவை காமம்
இன்னும் விரிவாக →
பழங்கள்
கடுக்காயை ஒரு எளிமையான பொருள் என்று கருத வேண்டாம். சிலர் ஏமாற்றுவதை கடுக்காய் கொடுத்து விட்டான் என்று சொல்வது வழக்கம். கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது. ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். இந்திரன் அமர்த பானம் பருகிய போது ஒருதுளி கீழே சிந்தி, அதுவே கடுக்காய் விருட்சம் ஆனதாக சொல்லப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் அரிதகி என்றழைக்கப்படுகிறது. தாயினும் [...]
இன்னும் விரிவாக →