மூலிகைகள்

மூலிகைகள்

ரோஜா குல்கந்து

ரோஜா குல்கந்து

காய்கறி

பூக்களின் ராணி ரோஜா தான். அதன் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவரும். காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதும் ஒற்றை ரோஜா தான். ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது.
பல வித வண்ணங்களில் கிடைக்கும் ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கி, கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்க என்று நீளும் ரோஜாவின் மருத்துவ பயன்களைப்பற்றி தனியாகவே

இன்னும் விரிவாக →
குடசப்பாலை

குடசப்பாலை

மூலிகைகள்

குடசப்பாலையின் இதர பெயர்கள் – வெட்பாலை, குளப்பாலை
குடசப்பாலை ஒரு சிறு மரம் அல்லது பெரிய செடி 12 (அ) 15 அடி உயரம் வளரும். மரத்தில் எந்த பாகத்திலும் சிறிது காயப்படுத்தினாலே, பால் கசியும் மரப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் 8 லிருந்து 24 செ.மீ. நீளமாகவும், 4 லிருந்து 10 செ.மீ. அகலமாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறிதளவு வாசனையுடன் இருக்கும். விதைகள் காற்றில்

இன்னும் விரிவாக →

மஞ்சள்

மூலிகைகள்

மஞ்சள் என்றதும் மங்களரமானது என்பது தான் நம் நினைவிற்கு வரும். மனதில் சந்தோஷம் பெருகும். அந்த அளவிற்கு மங்களகரமானது மங்களப் பொருட்களுள் முதலிடம் வகிப்பதும் மஞ்சளேயாகும். இவற்றிற்கு எல்லாம் அது பெற்றுள்ள நிறமே முதல் காரணமாகின்றது. அனைத்து சுப காரியங்களிலும் மஞ்சள் பிரதான இடத்தைப் பிடித்து விடுகின்றது. சுபகாரியங்களில் பெண்களுக்கு மஞ்சளை வெற்றிலை பாக்குடன் சேர்த்து அளிக்கின்றனர். புதிய ஆடைகளை மஞ்சள் தடவி தான் சாமி கும்பிடுகின்றோம். புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் [...]

இன்னும் விரிவாக →

கற்பூரவல்லி

மூலிகைகள்

துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி. பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சளி, கபத்திற்கு அருமருந்தான இந்த மூலிகையை பற்றி அகத்தியர் கற்பாறை யத்து நெஞ்சில் கட்டு கபம் வாதம் [...]

இன்னும் விரிவாக →

ரோஜா இதழ் நீர்

மூலிகைகள்

ரோஜா பூவைக் கொண்டு இனிய சுவையுள்ள சர்பத் தயார் செய்யலாம். ரோஜாப் பூ சர்பத் தாகம் நீக்கும். இனிய பானமாக மட்டுமின்றி நல்லதொரு மருந்தாகவும் பயன்படுகின்றது. ரோஜாப்பூ சர்பத் உடல் உஷ்ணத்தை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கும். இரத்தத்தின் இயல்பைக் கட்டிக் காக்கும். களைப்பு நீக்கி புதிய உற்சாகத்தை அளிக்கும். நல்ல பெரிய இதழ்களுள்ள ரோஜா மலர்களைக¢ வாங¢க¤க¢ கொள்ள வேண்டும். பிறகு அவற்றின் இதழ்களை சுத்தம் பார்த்து ஆய்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். [...]

இன்னும் விரிவாக →

சோம்பு

மூலிகைகள்

சோம்புச் செடி ஒரு நல்ல மூலிகைச் செடி. இந்தச்செடி ஐரோப்பா முழுவதும் காணப்பட்டாலும், மத்திய தரைக்கடல் ஓரங்களிலிருந்து இந்தியாவிற்கு பரவியது. நதி ஒரங்களிலும், கடற்கரை அருகிலுள்ள காய்ந்த மண்களிலும் காட்டுச்செடியாக சோம்புச்செடி வளரும். இத்தாலியர்களுக்கு பிடித்தமானது இந்தச் செடி. இந்தச்செடிக்கு ஃபோனிகுலம் என்ற பெயரைக் கொடுத்தவர்கள் ரோமானியர்கள். இலத்தீன் பாஷையில் ஃபோனம் என்றால் வைக்கோல் நான்கு முதல் ஐந்தடி வளரும் இந்த அழகான செடியின் பூக்கள் தங்கத்தின் மஞ்சள் நிறமுடையவை. பல கிளைகளுடன் அழகான பிளவுகளுக்கான இலைகள், [...]

இன்னும் விரிவாக →

நெல்லி

மூலிகைகள்

இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருததத்தில் தத்திஃபாலா பூமியின் எதிர் காலம் என்றும் ஹிந்தியில் ஆம்லா சுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ் என்று வகைப்படுத்தப்பட்டு எம்பிளிமிரோ பாலன் என்று பொதுவாக விளங்குகின்றது. நாகரீகம் தோன்றிய காலம் முதலே மனிதனுடைய வாழ்வில் செடி, கொடிகளும், மூலிகைகளும் இணைந்து விட்டன. வாழ்க்கையின் பல தருணங்களில் மூலிகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் [...]

இன்னும் விரிவாக →

இஞ்சி

மூலிகைகள்

பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் உபயோகப்படுத்தப்பட்ட மூலிகை இஞ்சி ஆகும். இஞ்சி என்பது ஜிஞ்சிபியர் அஃபினாலிஸ் என்ற தாவரத்தின் நிலத்தின் அடியில் இருக்கும் ஒரு வகைத் தண்டு. இது பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கிரேக்கர்கள் பெரிய விருந்துகளில் உண்ணும் உணவை ஜீரணிக்க இஞ்சியை உண்டு வந்தனர். இஞ்சி ஜமாய்க்கா நாட்டிலும் சீனாவிலும் முதன் முதலாகத் தோன்றியதாக பண்டைய வரலாறு கூறுகிறது. சீன மாலுமிகள் கடல் பிரயாணத்தின் போது ஏற்படும் தலைசுற்றல், வாந்தி போன்றவற்றை தவிர்க்க [...]

இன்னும் விரிவாக →

மூலிகை உணவு

மூலிகைகள்

பூண்டு ஒரு அற்புத தாவரம். உலக சரித்திரம் ஆரம்பமான காலத்திலேயே பூண்டு சமையலிலும் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது சரித்திர படிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்து மதத்தில், அசுரர்களும் தேவர்களும் அமிர்தம் வேண்டி பார்க்கடலைக் கடைந்த பொழுது சிதறி பூமியில் விழுந்த துளிகள் தான் பூண்டு என்ற ஒரு புராணமே உள்ளது. உலகில் ஆரம்ப காலத்தில் எகிப்தியர்கள் தான் பூண்டை அதிகம் பயன்படுத்தியவர்கள். எகிப்தியர்கள் பூண்டின் மகிமையை அறிந்து, பூண்டை தெய்வமாகவே பூஜித்தனர். இத்தகைய பெருமை வாய்ந்த பூண்டு பல [...]

இன்னும் விரிவாக →

கற்றாழை

மூலிகைகள்

கற்றாழை என்றும், சோற்றுக்கற்றாழை என்றும் அழைக்கப்படும் மூலிகை சரித்திர புகழ் பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று. நாளுக்குநாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே ‘போ’ நடந்திருக்கிறது. மாவீரன் அலெக்சாண்டரின் குருவான ‘அரிஸ்டாடில்’ கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும் புண்கள், காயங்களை உடனடி ஆற்றிவிடும் ஆற்றல் படைத்தது என்பதை தெரிந்து, அலெக்சாண்டரை கிழக்கு ஆப்ரிக்க தீவான சாக்கோர்டோ மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றாழையை கைப்பற்றத்தான். அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 1 of 3
  • 1
  • 2
  • 3
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai