வைட்டமின்கள்

வைட்டமின்கள்

வைட்டமின் டி

வைட்டமின்கள்

நமக்கு இலவசமாக கிடைக்கும் விட்டமின் தான் விட்டமின் டி. இதை நாம் நேரடியாக சூரிய ஒளியிலிருந்து பெறலாம். தினமும் காலையில் ஒரு குறிப்பிட்ட நேரம் வெய்யில் குளியல் செய்தால் போதும். இந்த குறிப்பிட்ட நேரம் மனிதருக்கு மனிதர் மாறுபடும். சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா – வயலெட் கதிர்கள் நாம் உடலின் கொழுப்பு திசுக்களில் மேல் படியும் போது, இரசாயன மாறுதலால் வைட்டமின் டி தோன்றுகின்றது. எவ்வளவு நேரம் சூரிய ஒளி பட வேண்டும் என்பது பல [...]

இன்னும் விரிவாக →

பொட்டாசியம்

வைட்டமின்கள்

பொட்டாசியம் நமது உடலின் செல்களில் உள்ளது. செல்கள், நரம்புகள், தசைகளின் செயல்பாடுகளுக்கு பொட்டாசியம் தேவை. கார்போஹைடிரேட் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு பொட்டாசியம் உதவுகிறது. ரத்தத்தின் அமில – கார அளவை சீராக வைக்க உதவுகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் சரியான அளவில் இருப்பது மிக அவசியம். அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ தீவிர இதய பாதிப்புகள் ஏற்படலாம். இரத்தத்தில் பொட்டாசியம் அளவை சரிவர பாதுகாக்க உடல், செல்களில் சேமித்து வைத்த பொட்டாசியத்தை பயன்படுத்துகிறது. உணவு பானங்களிலிருந்து கிடைக்கும் பொட்டாசியம், [...]

இன்னும் விரிவாக →

ரத்தத்தை உறையச் செய்யும் வைட்டமின் கே

வைட்டமின்கள்

நமக்கு காயம் ஏற்பட்டால் இரத்தம் கசியத் தொடங்குகின்றது. சிறிது நேரத்திற்குப் பின் இரத்தம் உறைந்து, கசிவது நின்று விடுகின்றது. இந்த செயல்பாட்டுக்கள் செய்வது ரத்தத்தின் உள்ள பல புரதங்கள். கல்லீரலில் உள்ள ஃப்ரோதோம்ரைன் என்ற வேதிப்பொருள் உருவாவதற்கு விட்டமின் ‘கே’ தான் காரணம். இதையும், ரத்தம் உறைய உதவும் இதர புரதங்களையும் வைட்டமின் ‘கே’ கட்டுப்படுத்துகின்றது. கொழுப்பில் கரையும் விட்டமின் கே இரு ரூபங்களை உடையது. தாவரத்திலிருந்து கிடைப்பது மற்றொன்று விலங்குகளிலிருந்து கிடைப்பது. இவை இரண்டும் நாம் [...]

இன்னும் விரிவாக →

மோரின் மகாத்மியம்

வைட்டமின்கள்

வெய்யில் காலம் வந்து விட்டாலே போதும், மோர் குடிக்கும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து விடுகிறது. கோவில் பண்டிகை காலங்களில் தெருவெங்கும் ‘நீர்மோர்’ ஸ்டில்களை காணலாம். அன்னதானம் போல், மோர் ‘தானமும்’ புண்ணிய செயலாக கருதப்படுகிறது. காரணம் மோரின் சிறந்த மருத்துவ குணங்கள், பழங்காலத்திலிருந்தே நமக்கு தெரிந்த எளிமையான பானம். எதற்கெடுத்தாலும் காஃபி, டீ என்று அலைகிற இந்த காலத்தில் கூட மோருக்கென்று தனி முக்கியத்துவம் இருக்கிறது. மோரின் மகாத்மியம் ஆயுர்வேத ஆசான்களான ஆத்திரேயர், அக்னி வேசர் காலத்திலிருந்தே [...]

இன்னும் விரிவாக →

மினரல் சோடியம்

வைட்டமின்கள்

உடலின் உயிரணுக்களின் (செல்கள்) உள்ளும் புறமும் உள்ள நீர்மச்சத்து திரவங்களில் சோடியமும், பொட்டாசியமும் முக்கியமான உட்பொருட்களாகும். இந்த தாதுப்பொருட்கள் சமநிலையில் இருந்தால் தான் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலில் உள்ள திரவங்கள் அனைத்திலும் சோடியம் காணப்படுகிறது. உடலில் உள்ள நீர்மச்சத்துக்களின் சமநிலையை பராமரிக்கவும். நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டுகளுக்கும் சோடியம் உதவுகிறது. சோடியத்தின் மற்றொரு பணி உணவுக்கு சுவை கூட்டுவது. இதை சோடியம் குளோரைட், அதாவது சமையல் உப்பாக செயல்படுகிறது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” – [...]

இன்னும் விரிவாக →

மக்னீசியம்

வைட்டமின்கள்

மக்னீசியம் உடலின் எல்லா செல்களிலும் சிறிதளவு உள்ள தாதுஉப்பு. செல்களில் 50% ம், மற்றும் எலும்புகளில் 50% மக்னீசியம் இருக்கும். உடல் மக்னீசியத்தை கிரகிக்கும் விதம், செல்களுக்கு அனுப்புவது, வளர்சிதை மாற்றம் இவற்றை பொருத்த வரை மக்னீசியத்தின் செயல்பாடு கால்சியம் போலிருக்கும். உடலின் பல என்ஜைம்களின் செயல்பாட்டுக்கு மக்னீசியம் உதவுகிறது. தவிர இதய – ரத்தக்குழாய் நோய்களுடன் மக்னீசியம் சம்மந்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. நார்மல் தசை மற்றும் நரம்பு செயல்பாடுகளுக்கு மக்னீசியம் உதவுகிறது. உடலுக்கு தினசரி மக்னீசியம் தேவை [...]

இன்னும் விரிவாக →

அயச்சத்தின் அவசியம்

வைட்டமின்கள்

இரும்பு என்றாலே வலிமை. பூமியில் அபரிமிதமாக கிடைக்கும் தாதுப்பொருட்களில் முக்கியமானது. பல்வேறு சாதனங்கள் செய்ய பயன்படும். இரும்பு இல்லாமல் இயந்திரங்கள் இல்லை. உடலுக்கும் தேவையான தாதுப்பொருட்களில் இரும்பும் ஒன்று. நமது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற பொருள் இரும்பாலானது. ஹீமோ என்றாலே ‘இரும்பு’ சேர்ந்த கலவை என்ற பொருள். இங்கு நிறமி இரும்பு நிறைந்த ‘பார்பைரின்’ ஆகும். இது ‘குளோபின்’ என்ற புரதத்துடன் இணைந்து ஹீமோகுளோபின் ஆகிறது. மனித உடலில் 4 – 7 [...]

இன்னும் விரிவாக →

மினரல் – பொட்டாசியம்

வைட்டமின்கள்

பொட்டாசியம் நமது உடலின் செல்களில் உள்ளது. செல்கள், நரம்புகள், தசைகளின் செயல்பாடுகளுக்கு பொட்டாசியம் தேவை. கார்போஹைடிரேட் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்திற்கு பொட்டாசியம் உதவுகிறது. ரத்தத்தின் அமில – கார அளவை சீராக வைக்க உதவுகிறது. ரத்தத்தில் பொட்டாசியம் சரியான அளவில் இருப்பது மிக அவசியம். அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ தீவிர இதய பாதிப்புகள் ஏற்படலாம். இரத்தத்தில் பொட்டாசியம் அளவை சரிவர பாதுகாக்க உடல், செல்களில் சேமித்து வைத்த பொட்டாசியத்தை பயன்படுத்துகிறது. உணவு பானங்களிலிருந்து கிடைக்கும் பொட்டாசியம், [...]

இன்னும் விரிவாக →

மினரல் – பாஸ்பரஸ்

வைட்டமின்கள்

போன மாதம் கால்சியம் தாது உப்பை பற்றி பார்த்தோம். கால்சியத்தின் இணை பிரியா சகோதரனான பாஸ்பரஸைப் பற்றி இப்போது பார்ப்போம். கால்சியமும் பாஸ்பரஸ§ம் இணைந்து கால்சியம் பாஸ்பேட்டாக எலும்பில் படிந்துள்ளன. எலும்புகள் மட்டுமல்ல, பற்களும் வலிமையாக ஆரோக்கியமாக இருக்க கால்சியமும், பாஸ்பரஸ§ம் தேவை. உடலில் உள்ள பாஸ்பரஸில் கிட்டத்தட்ட 80%, எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளது. உடலில் செல்களில் முக்கியமாக இருப்பது பாஸ்பரஸ். உடல் சக்தியை சேமிக்கவும் தேவையான போது வெளிக்கொணவர்தற்கும் பாஸ்பரஸ் உதவுகிறது. நமது மரபணுக்களை [...]

இன்னும் விரிவாக →

தாது உப்புகள்

வைட்டமின்கள்

வைட்டமின்களை போலவே நம் உடலுக்கு தாது உப்புகள் அவசியமானவை. தாது உப்புகள் சிறிய அளவில் தேவைப்படும். இவை நம் உடலுக்கு எவ்வளவு தேவை என்பதை பொருத்து இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. தினசரி 100 மி.கி. அளவுக்கு மேல் தேவைப்படும் தாது உப்புகள் ” பெரிய தாது உப்புகள் என்றும், இந்த அளவுக்கு குறைவாக தேவைப்படும் மினரல்கள் சிறிய தாது உப்புகள் எனப்படுகின்றன. மகா (பெரிய) தாது உப்புகள் – கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம் குளோரைட், பாஸ்பரஸ், [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 1 of 2
  • 1
  • 2
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai