கீரைகள்

உணவு

தமிழர்களின் உணவில் இன்றியமையாத தாவிர உணவு கீரைகள். பச்சைப்பசேல் என்றிருக்கும் பல கீரை வகைகள் தமிழகத்தில் எங்கும் கிடைக்கின்றன. காய்கறிகளை பொதுவாக இலை, பூ, காய், தண்டு, கிழங்கு என்று 5 வகையாக பிரிக்கலாம். இவற்றில் எளிதாகவும், விரைவாகவும் ஜீரணமாவது கீரைகள் தான். தமிழகத்தில் மட்டுமல்ல, நமது தேசம் முழுவதுமே கீரைகள் விரும்பி உண்ணப்படுகின்றன. கீரைகளில் கால்சியம், இரும்பு, பீடா – கரோடின், விட்டமின் ‘சி’, ரிபோஃப்ளேவின் (விட்டமின் பி2), ஃபோலிக் அமிலம். இவை நிறைய உள்ளன. [...]

இன்னும் விரிவாக →

அருமையான உணவு அரிசி

உணவு

உலகில் பாதி மக்களுக்கு ஆதார உணவு அரிசி. ஒரு கணிப்பு உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியை உட்கொள்கிறார்கள் என்கிறது. தமிழகத்தில் பொதுவாக இரண்டு வகை அரிசி – குறுவை, குறுகிய நாட்களில் அறுவடையாவது. மற்றொன்று சம்பா – 5,6 மாதங்களில் அறுவடையாவது. தவிர இன்னும் பல ரகங்கள் உள்ளன. குறுவையில் கார் அரிசி, வாலான், மணக்கத்தை கருங்குறுவை என பல ரகங்கள். சம்பாவில் ஈர்க்குச்சம்பா, சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா என்ற பல வகைகள். [...]

இன்னும் விரிவாக →

வெஜ் சைட் டிஷ்

உணவு

காலிஃப்ளவர் மஞ்சூரியன் வித் க்ரேவி தேவையான பொருட்கள் பொரிக்க தேவையான பொருட்கள் காலிஃப்ளவர் பெரியது    -    1 இஞ்சி பூண்டு பேஸ்ட்    -    1 டீஸ்பூன் மிளகாய் பொடி        -    1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார்        -    1/2 கப் மைதா                -    1 டேபிள் ஸ்பூன் உப்பு, தண்ணீர்        -    தேவையான அளவு எண்ணெய்            -    பொரிக்க க்ரேவி செய்ய தேவையான பொருட்கள் இஞ்சி   [...]

இன்னும் விரிவாக →

நீரிழிவு டிபன் வகைகள்

நீரிழிவு உணவு

பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு        - 1கப் தலைதட்டி இட்லி அரிசி        - 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய்    - 4 கறிவேப்பிலை    - 1 டேபிள் ஸ்பூன் தனியா        - 1 டீஸ்பூன் சீரகம்            - 1/2 டீஸ்பூன் சிறிய வெங்காயம்    - 1 கப் உப்பு            - தேவைக்கேற்ப செய்முறை பாசிப்பருப்பு, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து ஊற வைக்கவும். [...]

இன்னும் விரிவாக →

ஸ்டார் ஓட்டல் சமையல்

வீட்டு வைத்தியம்

கீரின் சில்லீஸ் இன் வினிகர் தேவையான பொருட்கள் பச்சைமிளகாய்     -    10 வெள்ளை வினிகர்    -    3/4 கப் உப்பு            -    தேவையான அளவு சீனி            -    1 டீஸ்பூன் சோயாசாஸ்        -    5 முதல் 7 சொட்டு செய்முறை பச்சை மிளகாயை வட்டமாக பொடியாக நறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து அடுப்பில் வைத்து கொதிநிலை வரும் வரை கொதிக்க விடவும். ஆறியவுடன் பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போது [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கிய உணவு

நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது. பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும். நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து [...]

இன்னும் விரிவாக →

உணவில் அமிலம் காரம்

உணவு

நாம் உண்ணும் உணவை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று அமிலத்தை உண்டாக்கும் உணவுகள். இரண்டாவது காரத்தன்மையை உண்டாக்கும் உணவுகள். நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் ரத்தத்தில் அமில, கார விகிதம் 20 : 80 இருக்க வேண்டும். ஆனால் இந்த விகிதத்திற்கு தலைகீழாக நாம் உண்ணும் உணவில் அமிலத்தன்மை அதிகம். அதிக அமிலத்தை சரி செய்ய காரத்தன்மை உள்ள உணவுகள் தேவை. பொதுவாக தானியங்கள், பருப்புகள், கொழுப்புகள் மாமிசம், மீன், நெய், எண்ணெய் மற்றும் டீ, காப்பி [...]

இன்னும் விரிவாக →

உலக உணவு உருளை

உணவு

உலகெங்கும் உபயோகிக்கப்படும் ஒர் உணவு உருளைக்கிழங்கு, அரிசி, கோதுமை, சோளம் இவைகளுக்கு அடுத்தபடி உலகெங்கும் பயிரிடப்படும் காய்கறி உருளை கிழங்கு தான். உருளைக்கிழங்கின் தாயகம் தென் அமெரிக்க நாடான பெரு – குறிப்பாக ‘ஆன்டிஸ்’ மலைச்சாரலில் கிட்டத்தட்ட 5000 வகைகள் உள்ள உருளைக்கிழங்கில், 3000 வகைகள் ஆன்டிய மலைப்பிரதேசங்களான பெரு, பொலிவியா, ஈக்குவேடார் மற்றும் கொலம்பியா போன்ற தென் அமெரிக்க தேசங்களில் விளைகின்றன. 1570 ல் அல்லது 1586 ல் குறிப்பாக ஸ்பெயின் நாட்டுக்கு வந்த உருளைக்கிழங்கு [...]

இன்னும் விரிவாக →

நெகடிவ் உணவுகள்

உணவு

உணவில் என்ன நெகடிவ், பாசிடிவ் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். நெகடிவ் உணவு என்றால் நெகடிவ் கலோரிகளை தரும் உணவுகள். அதாவது நீங்கள் ஒரு உணவுப்பொருளை மென்று, ஜீரணித்து, வளர்சிதை மாற்றத்தால் உட்கிரகித்து, மிகுந்த பகுதியை கழிவாக வெளியேற்ற செலவாகும் கலோரிகளை விட, நீங்கள் உண்ட அந்தப்பொருள் குறைவான கலோரிகளை உடையதாக இருந்தால் அது நெகடிவ் உணவு! உதாரணம் செலரி. இதில் உள்ளது நீரும், ஜீரணிக்க முடியாத செல்லூலோஸ், கலோரிகளற்ற விட்டமின்களும், தாதுப்பொருட்களும் தான். நார்ச்சத்து நிறைந்த [...]

இன்னும் விரிவாக →

நீரிழிவை கட்டுப்படுத்திட

நீரிழிவு உணவு

நீரிழிவு தொல்லை தரும் நோய்களில் ஒன்று. முற்றிலும் குணப்படுத்த முடியாத வியாதியான நீரிழிவை கட்டுப்பபாட்டில் வைக்க முடியும். அதற்கு முக்கிய தேவைகள் – மருந்துகள் மற்றும் உணவு, நீரிழிவிற்கு மருந்துகள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உணவு. அதுவும் பத்திய உணவு. நீரிழிவு நோய் ஏற்படும் முக்கிய காரணம் கணையம் இன்சுலீனை சுரக்க இயலாமல் போவது. இதனால் சர்க்கரை (க்ளூகோஸ்) சக்தி உடலில் சேராமல் போய் ரத்தத்தில் தங்கி விடும். ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். நீரிழிவில் இரு [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 2 of 25
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • ...
  • 25
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai