முட்டைக்கோஸ் என்றால் அதை ஒரு காய்கறியாகத்தான் நினைக்கத் தோன்றும். உண்மையில், இது கீரை வகையைச் சேர்ந்தது. உடலுக்கு வலிமை, அழகு, பொலிவு தரக்கூடிய கீரை இது. முட்டைக்கோஸில் வைட்டமின் – சி மற்றும் டி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முட்டைக்கோஸை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைக்கிறேன் என்று நீண்ட நேரம் அடுப்பில் வைத்திருந்தால் முட்டைக்கோஸில் உள்ள சத்துகள் குறைந்துவிடும். அதனால், சரியான நேரத்தில் முட்டைக்கோஸ் சமையலை முடித்து விடுவது நல்லது. முட்டைக்கோஸின் மருத்துவப் பயன்கள் 1. முட்டைக்கோஸை [...]

