பால் ஸ்வீட்ஸ்

உணவு

ரசகுல்லா தேவை பால்                -1லி சர்க்கரை            -1கப் குங்குமப்பூ, வே வாட்டர்    -சிறிதளவு செய்முறை 1 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து, பால் நன்கு கொதித்ததும் வே வாட்டரை விடவும். இப்போது பால் திரிந்து விடும். திரிந்த பாலை ஒரு காட்டன் துணியில் மூட்டை கட்டி, தண்ணீர் வடியும் படி வைக்கவும். அந்த மூட்டையில் உள்ள கலவையைத் தட்டில் கொட்டி, உள்ளங்கையால் அழுத்திப் பிசையவும். இது தான் பனீர். பிறகு [...]

இன்னும் விரிவாக →

மஞ்சள்

மூலிகைகள்

மஞ்சள் என்றதும் மங்களரமானது என்பது தான் நம் நினைவிற்கு வரும். மனதில் சந்தோஷம் பெருகும். அந்த அளவிற்கு மங்களகரமானது மங்களப் பொருட்களுள் முதலிடம் வகிப்பதும் மஞ்சளேயாகும். இவற்றிற்கு எல்லாம் அது பெற்றுள்ள நிறமே முதல் காரணமாகின்றது. அனைத்து சுப காரியங்களிலும் மஞ்சள் பிரதான இடத்தைப் பிடித்து விடுகின்றது. சுபகாரியங்களில் பெண்களுக்கு மஞ்சளை வெற்றிலை பாக்குடன் சேர்த்து அளிக்கின்றனர். புதிய ஆடைகளை மஞ்சள் தடவி தான் சாமி கும்பிடுகின்றோம். புதிய ஆண்டு வியாபாரம் போன்றவை ஆரம்பிக்கும் பொழுதும் மஞ்சளைத் [...]

இன்னும் விரிவாக →

கற்பூரவல்லி

மூலிகைகள்

துளசி குடும்பத்தை சேர்ந்த கற்பூரவல்லி இந்தியாவில் பரவலாக காணப்படும் மூலிகை. கற்பூரவல்லியின் மற்றொரு பெயர் ஒமவல்லி. பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. சளி, கபத்திற்கு அருமருந்தான இந்த மூலிகையை பற்றி அகத்தியர் கற்பாறை யத்து நெஞ்சில் கட்டு கபம் வாதம் [...]

இன்னும் விரிவாக →

கடுக்காய்

பழங்கள்

கடுக்காயை ஒரு எளிமையான பொருள் என்று கருத வேண்டாம். சிலர் ஏமாற்றுவதை கடுக்காய் கொடுத்து விட்டான் என்று சொல்வது வழக்கம். கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது. ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். இந்திரன் அமர்த பானம் பருகிய போது ஒருதுளி கீழே சிந்தி, அதுவே கடுக்காய் விருட்சம் ஆனதாக சொல்லப்படுகிறது. எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் அரிதகி என்றழைக்கப்படுகிறது. தாயினும் [...]

இன்னும் விரிவாக →

சத்தான கொய்யா

ஆரோக்கிய உணவு

கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானதாகவும் இருக்கும் கொய்யாப்பழம் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதில் வியப்பு எதுவுமில்லை. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும் தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கு ஏற்ற பழமாக இது மாறிவிட்டது. மேலும் காஷ்மீரத்திலிருந்தோ, இமாசலத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமின்றி உள்ளூரிலேயே பயிரிடப்படும் இப்பழம் ஏறக்குறைய ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. கொய்யா மரத்தின் தாயகம் என்று எடுத்துக் கொண்டால் அது தென்அமெரிக்கா [...]

இன்னும் விரிவாக →

அல்வா வகைகள்

உணவு

பூசணி அல்வா தேவை துருவிய வெள்ளைப் பூசணி    -2கப் சர்க்கரை                -1கப் நெய்                    -1/4கப் முந்திரி                -சிறிதளவு செய்முறை துருவிய பூசணியை பிரஷர் குக்கரில் போட்டு, 2 விசில் சத்தம் வரும் வரை காத்திருந்து, அதில் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும் நெய் விட்டு நன்கு கிளறவும். பின் அதில் முந்திரியைத் தூவி அலங்கரிக்கவும். கோதுமை அல்வா தேவை கோதுமை   [...]

இன்னும் விரிவாக →

அஜீரணத்தை போக்க

ஆரோக்கிய உணவு

ஜீரண சக்தி பெருக உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம். ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்க்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஓழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது. அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கிய உணவுகள்

ஆரோக்கிய உணவு

உணவு நிபுணர்கள் பல சத்துள்ள உணவு வகைகளால் ஆரோக்கிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்கின்றனர். இவற்றில் எளிதில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பீட்ரூட் கிழங்கு – இரும்புச்சத்துடன், பொட்டாசியம், சோடியம் மற்றும் மக்னீசியம் அடங்கியது. புற்றுநோயை எதிர்க்கும் காய்கறி. உண்ணும் முறை சூடாக்கினால் ஆன்டி ஆக்சிடன்ட் தனிமையை இழப்பதால் கூடிய வரை பச்சையாக உண்பது நல்லது. முட்டைக்கோஸ் – சல்ஃபோராபேன் என்ற புற்றுநோயை எதிர்க்கும் வேதிப்பொருள் அடங்கியது முட்டைக்கோஸ். விட்டமின் ‘சி’ [...]

இன்னும் விரிவாக →

ஆரோக்கித்திற்கான எளிய சத்தான சமையல்

ஆரோக்கிய உணவு

கீரை குருமா தேவை முளைக்கீரை-1கட்டு தேங்காய்-1/4மூடி பச்சைமிளகாய்-3 சீரகம்-1டீஸ்பூன் முந்திரி-10 சின்னவெங்காயம்-10 இஞ்சி-1சிறுதுண்டு பூண்டு-2பல் எண்ணெய்-3டீஸ்பூன் உப்பு-தேவையானஅளவு செய்முறை முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, தேங்காய் போட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் [...]

இன்னும் விரிவாக →

வைரஸை எதிர்க்கும் உணவுகள்

உணவு

வைரஸ், பாக்டீரியாவை விட சிறிய நுண்ணுயிர். பாக்டீரியாவே மிகச் சிறிய நுண்ணுயிர். கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலமாகத் தான் பார்க்க முடியும். ஆனால் வைரஸ் கிருமிகளை மைக்ரோஸ்கோப் மூலம் கூட பார்க்க முடியாது பிரத்யேகமான நவீன எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் தான் பார்க்க இயலும். மிகச்சிறிய பாக்டீரியாவின் உடலுக்குள்ளேயே கூட வைரஸ் கிருமிகள் நுழைந்து விடும் என்றால் அதன் அளவை புரிந்து கொள்ளுங்கள் வைரஸின் அளவு 10 லிருந்து 300 நானோ மீட்டர்கள். ஒரு நானோ [...]

இன்னும் விரிவாக →
  • பக்கம் 3 of 25
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • ...
  • 25
Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai