உணவு
ஒரு மனிதனின் இதயத்தை கவரும் வழி அவன் வயிறு உணவு வழியாகத்தான் என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. உடல் வாழ உணவு தேவை. உடல் ஆரோக்கியமாக வாழ, உண்ட உணவு சரிவர ஜீரணமாகி, சக்தியாக மாற வேண்டும். இது தான் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறி. சத்துணவு, ஜீரணம் இவற்றைப் பற்றிய ஆயுர்வேத கருத்துக்கள் நவீனமானவை. ஜீரண மண்டல உறுப்புகள் வாய், தொண்டை, உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல். ஜீரணத்திற்கு உதவும் உறுப்புகள் நாக்கு, உமிழ்நீர் [...]
இன்னும் விரிவாக →
ஆரோக்கிய உணவு
ஆயுர்வேதத்தின் அடிப்படை தத்துவம் மூன்று தோஷங்கள். மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்தால் உடலுக்கு பல நன்மைகளும் ஏற்படும். ஒன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதீத உடல் எடையும் குறையும். அதீத உடல் குறைந்து உடல் வனப்பாகவும், வலிவாகவும் இருக்கும். இந்த மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமநிலையில் வைக்க சில உணவுகள் உதவுகின்றன. அவை சமைத்த ஓட்ஸ், சப்பாத்திகள், கிச்சடி, பயத்தம் பருப்பு சூப், சுரைக்காய் ஸ்குவாஷ், பச்சை இலை காய்கறிகள், வேக வைத்த [...]
இன்னும் விரிவாக →