Post image for

Unavu Nalam Health Foods Magazine

 Health Foods Magazine

Unavu Nalam is a Tamil Monthly Health Foods Magazine dedicated to Healthy Foods and Herbal Healthcare. Unavu Nalam is in existence for the past 2 Years and is being circulated throughout Tamil Nadu, and Singapore. Unavu Nalam covers widely about Health Foods in the Modern perspective and cooking. It also covers various cooking  topics related to Natural Health and Health Recipes. Unavu Nalam is widely accepted by the people of Tamil Nadu and is being ordered by 4000 plus Tamil Nadu Government Libraries of Tamil Nadu.

Subscribtion Rates:

In India

5 Year :  INR Rs. 1000.00
1 Years :  INR Rs.   230.00

Outside India:

Will be Available soon online.
For more details Please contact us.

Editor:

Ayurvedham Dr. S. Senthil Kumar


Health Foods MagazinePublished By:


SK Ayurveda,

31 Devanathan Street,
Mandaveli, Chennai – 600 028
Ph: 044 2461 6403
maol: chennaiayurveda@gmail.com

உணவு நலம்

உணவு மாத இதழ் 

உணவு நலம், கடந்த 2 ஆண்டுகளாக, ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் அவர்களால் நடத்தப்படும் உணவு  மாத இதழ் ஆகும். இதில் மருந்து இல்லாமல் உணவே மருந்து என்ற நோக்கம் பிரதிபலிக்கும். அன்றாடம் சேர்க்க வேண்டிய உணவுகள். தவிர்க்க வேண்டிய உணவுகள் போன்றவை விளக்கப்படுகிறது. நோய்களுக்கேற்ற சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளும் விவரிக்கப்படுகின்றன. மூலிகைகள், சமையல் முறைகள், இயற்கை உணவு தயாரிப்பு முறைகள், நீரிழிவு சமையல் முறைகள் போன்ற பல விவரிக்கப்படுகின்றன. இவை தவிர தற்கால நவீன உணவு தயாரிப்பு முறைகள் அவற்றின் நன்மை தீமைகளும் விளக்கப்படுகின்றது. இது மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக நூலகங்களுக்கும் விநியோகிக்கப்படுகின்றது.

இந்தியாவில் வசிப்பவர்கள் இதனை தபால் மூலம் பெறலாம்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் இதனை இணையத்தளம் மூலம் படிக்கலாம்.

இந்தியாவில்

5ஆண்டு சந்தா ரூ. 1000
1ஆண்டு சந்தா ரூ.  230

ஆசிரியர்

ஆயுர்வேதம் டாக்டர் எஸ் செந்தில் குமார்


Health Foods MagazinePublished By:

S K ஆயுர்வேதா
31 தேவநாதன் தெரு,
மந்தைவெளி
சென்னை – 600 028
போன்: 044 – 2461 6403.

More-bokks

Created By:Make Web Designs Chennai All Rights Reserved ©SK Ayurveda Chennai